Text copied!
Bibles in Tamil

நீதி 19:3-4 in Tamil

Help us?

நீதி 19:3-4 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவனுடைய மனம் யெகோவாவுக்கு விரோதமாக எரிச்சலடையும்.
4 செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்; தரித்திரனோ தன்னுடைய நண்பனாலும் பிரிந்துபோவான்.
நீதி 19 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்