Text copied!
Bibles in Tamil

நீதி 18:9-11 in Tamil

Help us?

நீதி 18:9-11 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 தன்னுடைய வேலையில் அசதியாக இருப்பவன் அனைத்தையும் அழிப்பவனுக்குச் சகோதரன்.
10 யெகோவாவின் நாமம் மிகவும் பலத்த கோட்டை; நீதிமான் அதற்குள் ஓடி சுகமாக இருப்பான்.
11 செல்வந்தனுடைய பொருள் அவனுக்கு பாதுகாப்பான பட்டணம்; அது அவனுடைய எண்ணத்தில் உயர்ந்த மதில்போல இருக்கும்.
நீதி 18 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்