Text copied!
Bibles in Tamil

நீதி 18:20-21 in Tamil

Help us?

நீதி 18:20-21 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான்.
21 மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைச் சாப்பிடுவார்கள்.
நீதி 18 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்