Text copied!
Bibles in Tamil

நீதி 16:12-13 in Tamil

Help us?

நீதி 16:12-13 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 அநியாயம்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.
13 நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாகப் பேசுகிறவன்மேல் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.
நீதி 16 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்