Text copied!
Bibles in Tamil

நீதி 15:7-10 in Tamil

Help us?

நீதி 15:7-10 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 ஞானிகளின் உதடுகள் அறிவை விதைக்கும்; மூடர்களின் இருதயமோ அப்படியல்ல.
8 துன்மார்க்கர்களுடைய பலி யெகோவாவுக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.
9 துன்மார்க்கர்களுடைய வழி யெகோவாவுக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.
10 வழியைவிட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி எரிச்சலாக இருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.
நீதி 15 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்