Text copied!
Bibles in Tamil

நீதி 15:4-6 in Tamil

Help us?

நீதி 15:4-6 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 ஆரோக்கியமுள்ள நாவு ஜீவமரம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.
5 மூடன் தன்னுடைய தகப்பனுடைய புத்தியை அலட்சியப்படுத்துகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.
6 நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பம் உண்டு.
நீதி 15 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்