Text copied!
Bibles in Tamil

நீதி 15:3-6 in Tamil

Help us?

நீதி 15:3-6 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 யெகோவாவின் கண்கள் எந்த இடத்திலுமிருந்து, நல்லவர்களையும், தீயவர்களையும் நோக்கிப்பார்க்கிறது.
4 ஆரோக்கியமுள்ள நாவு ஜீவமரம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.
5 மூடன் தன்னுடைய தகப்பனுடைய புத்தியை அலட்சியப்படுத்துகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.
6 நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பம் உண்டு.
நீதி 15 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்