Text copied!
Bibles in Tamil

நீதி 15:27-28 in Tamil

Help us?

நீதி 15:27-28 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

27 பொருளாசைக்காரன் தன்னுடைய வீட்டைக் கலைக்கிறான்; லஞ்சங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.
28 நீதிமானுடைய மனம் பதில் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.
நீதி 15 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்