Text copied!
Bibles in Tamil

நீதி 15:17-18 in Tamil

Help us?

நீதி 15:17-18 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

17 பகையோடு இருக்கும் கொழுத்த எருதின் கறியைவிட, சிநேகத்தோடு இருக்கும் இலைக்கறியே நல்லது.
18 கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.
நீதி 15 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்