Text copied!
Bibles in Tamil

நீதி 15:16-17 in Tamil

Help us?

நீதி 15:16-17 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

16 சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட, யெகோவாவைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.
17 பகையோடு இருக்கும் கொழுத்த எருதின் கறியைவிட, சிநேகத்தோடு இருக்கும் இலைக்கறியே நல்லது.
நீதி 15 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்