Text copied!
Bibles in Tamil

நீதி 15:12-15 in Tamil

Help us?

நீதி 15:12-15 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசிக்கமாட்டான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.
13 மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும்.
14 புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்; மூடர்களின் வாயோ மதியீனத்தை மேயும்.
15 சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ நிரந்தர விருந்து.
நீதி 15 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்