Text copied!
Bibles in Tamil

நீதி 15:11-13 in Tamil

Help us?

நீதி 15:11-13 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

11 பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க, மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ?
12 பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசிக்கமாட்டான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.
13 மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும்.
நீதி 15 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்