Text copied!
Bibles in Tamil

நீதி 14:5-6 in Tamil

Help us?

நீதி 14:5-6 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லமாட்டான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
6 பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடிக்கமாட்டான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாகவரும்.
நீதி 14 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்