Text copied!
Bibles in Tamil

நீதி 14:18-19 in Tamil

Help us?

நீதி 14:18-19 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 பேதையர்கள் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்.
19 தீயோர்கள் நல்லவர்களுக்கு முன்பாகவும், துன்மார்க்கர்கள் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு.
நீதி 14 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்