Text copied!
Bibles in Tamil

நீதி 13:9-11 in Tamil

Help us?

நீதி 13:9-11 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷப்படுத்தும்; துன்மார்க்கர்களின் தீபமோ அணைந்துபோகும்.
10 அகந்தையினால் மட்டும் விவாதம் பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.
11 வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோகும்; கஷ்டப்பட்டு சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.
நீதி 13 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்