Text copied!
Bibles in Tamil

நீதி 12:25-27 in Tamil

Help us?

நீதி 12:25-27 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

25 மனிதனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.
26 நீதிமான் தன்னுடைய அயலானைவிட மேன்மையுள்ளவன்; துன்மார்க்கர்களுடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும்.
27 சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.
நீதி 12 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்