Text copied!
Bibles in Tamil

நீதி 12:23-24 in Tamil

Help us?

நீதி 12:23-24 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

23 விவேகமுள்ள மனிதன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடர்களுடைய இருதயமோ மதியீனத்தைப் பிரபலப்படுத்தும்.
24 ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்; சோம்பேறியோ கட்டாயமாக வேலை வாங்கப்படுவான்.
நீதி 12 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்