Text copied!
Bibles in Tamil

நீதி 12:13-14 in Tamil

Help us?

நீதி 12:13-14 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 துன்மார்க்கனுக்கு அவனுடைய உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்திலிருந்து நீங்குவான்.
14 அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.
நீதி 12 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்