Text copied!
Bibles in Tamil

நீதி 12:12-13 in Tamil

Help us?

நீதி 12:12-13 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 துன்மார்க்கன் கெட்டவர்களுடைய வலையை விரும்புகிறான்; நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்.
13 துன்மார்க்கனுக்கு அவனுடைய உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்திலிருந்து நீங்குவான்.
நீதி 12 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்