Text copied!
Bibles in Tamil

நீதி 11:24-25 in Tamil

Help us?

நீதி 11:24-25 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

24 வாரி இறைத்தும் விருத்தியடைந்தவர்களும் உண்டு; அதிகமாக தனக்கென்று மட்டும் வைத்துக்கொண்டும் வறுமையடைபவர்களும் உண்டு.
25 உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.
நீதி 11 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்