Text copied!
Bibles in Tamil

நீதி 11:21-22 in Tamil

Help us?

நீதி 11:21-22 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

21 கையோடு கைகோர்த்தாலும், கெட்டவன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்.
22 மதிகேடாக நடக்கிற அழகுள்ள பெண், பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமம்.
நீதி 11 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்