Text copied!
Bibles in Tamil

நீதி 10:30-31 in Tamil

Help us?

நீதி 10:30-31 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

30 நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர்கள் பூமியில் வசிப்பதில்லை.
31 நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும்.
நீதி 10 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்