Text copied!
Bibles in Tamil

நீதி 10:27-28 in Tamil

Help us?

நீதி 10:27-28 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

27 யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்; துன்மார்க்கர்களுடைய வருடங்களோ குறுகிப்போகும்.
28 நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும்.
நீதி 10 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்