Text copied!
Bibles in Tamil

நீதி 10:24-25 in Tamil

Help us?

நீதி 10:24-25 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

24 துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.
25 சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; நீதிமானோ நிரந்தர அஸ்திபாரமுள்ளவன்;
நீதி 10 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்