Text copied!
Bibles in Tamil

நீதி 10:12-14 in Tamil

Help us?

நீதி 10:12-14 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ எல்லாப் பாவங்களையும் மூடும்.
13 புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு.
14 ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.
நீதி 10 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்