Text copied!
Bibles in Tamil

சங் 97:7-9 in Tamil

Help us?

சங் 97:7-9 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 சிலைகளை வணங்கி, விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; தெய்வங்களே, நீங்களெல்லோரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
8 சீயோன் கேட்டு மகிழ்ந்தது; யெகோவாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளினால் யூதாவின் மகள்கள் சந்தோஷப்பட்டார்கள்.
9 யெகோவாவே, பூமி அனைத்திற்கும் நீர் உன்னதமான தேவன்; எல்லா தெய்வங்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்.
சங் 97 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்