Text copied!
Bibles in Tamil

சங் 97:4-5 in Tamil

Help us?

சங் 97:4-5 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 அவருடைய மின்னல்கள் பூமியைப் பிரகாசிப்பித்தது; பூமி அதைக்கண்டு அதிர்ந்தது.
5 யெகோவாவின் பிரசன்னத்தினால் மலைகள் மெழுகுபோல உருகினது, சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போனது.
சங் 97 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்