Text copied!
Bibles in Tamil

சங் 96:7-8 in Tamil

Help us?

சங் 96:7-8 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 மக்களின் வம்சங்களே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
8 யெகோவாவுக்கு அவருடைய பெயருக்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய முற்றங்களில் நுழையுங்கள்.
சங் 96 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்