Text copied!
Bibles in Tamil

சங் 96:11-13 in Tamil

Help us?

சங் 96:11-13 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

11 வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, கடலும் அதின் நிறைவும் முழங்குவதாக.
12 நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக; அப்பொழுது யெகோவாவுக்கு முன்பாக காட்டுமரங்களெல்லாம் கெம்பீரிக்கும்.
13 அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் உலகத்தை நீதியோடும், மக்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.
சங் 96 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்