Text copied!
Bibles in Tamil

சங் 94:7-8 in Tamil

Help us?

சங் 94:7-8 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 யெகோவா பார்க்கமாட்டார், யாக்கோபின் தேவன் கவனிக்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள்.
8 மக்களில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடர்களே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?
சங் 94 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்