Text copied!
Bibles in Tamil

சங் 94:18-21 in Tamil

Help us?

சங் 94:18-21 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 என்னுடைய கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, யெகோவாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.
19 என்னுடைய உள்ளத்தில் கவலைகள் பெருகும்போது, உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.
20 தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற துன்மார்க்கனுடைய ஆட்சி உம்மோடு இசைந்திருக்குமோ?
21 அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகக் கூட்டங்கூடி, குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள்.
சங் 94 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்