Text copied!
Bibles in Tamil

சங் 91:1-2 in Tamil

Help us?

சங் 91:1-2 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

1 உன்னதமான தேவனுடைய மறைவில் இருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.
2 நான் யெகோவாவை நோக்கி: நீர் என்னுடைய அடைக்கலம், என்னுடைய கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.
சங் 91 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்