Text copied!
Bibles in Tamil

சங் 88:10-13 in Tamil

Help us?

சங் 88:10-13 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 இறந்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? செத்துப்போன வீரர்கள் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? (சேலா)
11 கல்லறைக்குழியில் உமது கிருபையும், அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ?
12 இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது நீதியும் அறியப்படுமோ?
13 நானோ யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும்.
சங் 88 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்