Text copied!
Bibles in Tamil

சங் 82:4-7 in Tamil

Help us?

சங் 82:4-7 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.
5 அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், இருளிலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.
6 நீங்கள் தெய்வங்கள் என்றும், நீங்களெல்லோரும் உன்னதமான தேவனுடைய மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
7 ஆனாலும் நீங்கள் மனிதர்களைப்போலச் செத்து, உலகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்து போவீர்கள்.
சங் 82 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்