Text copied!
Bibles in Tamil

சங் 81:3-4 in Tamil

Help us?

சங் 81:3-4 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும், நம்முடைய பண்டிகைநாட்களிலும், எக்காளம் ஊதுங்கள்.
4 இது இஸ்ரவேலுக்குப் ஆணையும், யாக்கோபின் தேவன் விதித்த கட்டளையுமாக இருக்கிறது.
சங் 81 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்