Text copied!
Bibles in Tamil

சங் 80:13-15 in Tamil

Help us?

சங் 80:13-15 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது.
14 சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சைச்செடியை விசாரித்தருளும்;
15 உம்முடைய வலதுகரம் ஊன்றிய கொடியையும், உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் பாதுகாத்தருளும்.
சங் 80 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்