Text copied!
Bibles in Tamil

சங் 78:65-68 in Tamil

Help us?

சங் 78:65-68 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

65 அப்பொழுது ஆண்டவர் தூக்கம் தெளிந்தவனைப்போலவும், திராட்சைரசத்தால் கெம்பீரிக்கிற பலசாலியைப்போலவும் விழித்து,
66 தம்முடைய எதிரிகளைப் பின்புறமாக அடித்து, அவர்களுக்கு நித்திய நிந்தையை வரச்செய்தார்.
67 அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல்,
68 யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் மலையையும் தெரிந்துகொண்டார்.
சங் 78 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்