Text copied!
Bibles in Tamil

சங் 78:11-12 in Tamil

Help us?

சங் 78:11-12 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

11 அவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.
12 அவர்களுடைய முன்னோர்களுக்கு முன்பாக, எகிப்து தேசத்துச் சோவான் வெளியிலே, அவர் அதிசயமானவைகளைச் செய்தார்.
சங் 78 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்