Text copied!
Bibles in Tamil

சங் 77:3-4 in Tamil

Help us?

சங் 77:3-4 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; நான் தியானிக்கும்போது என்னுடைய ஆவி சோர்ந்துபோனது. (சேலா)
4 நான் தூங்காதபடி என்னுடைய கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்; நான் பேசமுடியாதபடி கலக்கமடைகிறேன்.
சங் 77 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்