Text copied!
Bibles in Tamil

சங் 77:19-20 in Tamil

Help us?

சங் 77:19-20 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

19 உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; உமது காலடிகள் தெரியப்படாமல்போனது.
20 மோசே ஆரோன் என்பவர்களின் கையால், உமது மக்களை ஒரு ஆட்டு மந்தையைப்போல வழிநடத்தினீர்.
சங் 77 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்