Text copied!
Bibles in Tamil

சங் 74:20-22 in Tamil

Help us?

சங் 74:20-22 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 உம்முடைய உடன்படிக்கையை நினைத்தருளும்; பூமியின் இருளான இடங்கள் கொடுமையுள்ள குடியிருப்புகளால் நிறைந்திருக்கிறதே.
21 துன்பப்பட்டவன் வெட்கத்தோடு திரும்பவிடாமலிரும்; சிறுமையும் எளிமையுமானவன் உமது பெயரைத் துதிக்கும்படி செய்யும்.
22 தேவனே, எழுந்தருளும், உமக்காக நீரே வழக்காடும்; மதியீனனாலே தினந்தோறும் உமக்கு வரும் நிந்தையை நினைத்துக்கொள்ளும்.
சங் 74 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்