Text copied!
Bibles in Tamil

சங் 74:14-16 in Tamil

Help us?

சங் 74:14-16 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 தேவனே நீர் முதலைகளின் தலைகளை நருக்கிப்போட்டு, அதை வனாந்திரத்து மக்களுக்கு உணவாகக் கொடுத்தீர்.
15 ஊற்றையும் ஆற்றையும் பிளந்துவிட்டீர்; மகா நதிகளையும் வற்றிப்போகச்செய்தீர்.
16 பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; தேவனே நீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர்.
சங் 74 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்