Text copied!
Bibles in Tamil

சங் 74:13-15 in Tamil

Help us?

சங் 74:13-15 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 தேவனே நீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, தண்ணீரிலுள்ள வலுசர்ப்பங்களின் தலைகளை உடைத்தீர்.
14 தேவனே நீர் முதலைகளின் தலைகளை நருக்கிப்போட்டு, அதை வனாந்திரத்து மக்களுக்கு உணவாகக் கொடுத்தீர்.
15 ஊற்றையும் ஆற்றையும் பிளந்துவிட்டீர்; மகா நதிகளையும் வற்றிப்போகச்செய்தீர்.
சங் 74 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்