Text copied!
Bibles in Tamil

சங் 73:4-6 in Tamil

Help us?

சங் 73:4-6 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 மரணம்வரை அவர்களுக்கு வேதனை இல்லை; அவர்களுடைய பெலன் உறுதியாக இருக்கிறது.
5 மனிதர்கள்படும் வருத்தத்தில் அகப்படமாட்டார்கள்; மனிதர்கள் அடையும் உபத்திரவத்தை அடையமாட்டார்கள்.
6 ஆகையால் பெருமை கழுத்து அணிகலன்போல அவர்களைச் சுற்றிக்கொள்ளும், கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும்.
சங் 73 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்