Text copied!
Bibles in Tamil

சங் 73:3-4 in Tamil

Help us?

சங் 73:3-4 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 துன்மார்க்கர்களின் வாழ்வை நான் காணும்போது, வீம்புக்காரர்களாகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன்.
4 மரணம்வரை அவர்களுக்கு வேதனை இல்லை; அவர்களுடைய பெலன் உறுதியாக இருக்கிறது.
சங் 73 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்