Text copied!
Bibles in Tamil

சங் 73:13-14 in Tamil

Help us?

சங் 73:13-14 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 நான் வீணாகவே என்னுடைய இருதயத்தைச் சுத்தம்செய்து, குற்றமில்லாமையிலே என்னுடைய கைகளைக் கழுவினேன்.
14 நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்.
சங் 73 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்