Text copied!
Bibles in Tamil

சங் 72:3-5 in Tamil

Help us?

சங் 72:3-5 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைத் தரும், மேடுகள் நீதியின் விளைவோடு இருக்கும்.
4 மக்களில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார்.
5 சூரியனும் சந்திரனும் உள்ளவரை, அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள்.
சங் 72 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்