Text copied!
Bibles in Tamil

சங் 71:20-22 in Tamil

Help us?

சங் 71:20-22 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறச்செய்வீர்.
21 என்னுடைய மேன்மையைப் பெருகச்செய்து, என்னை மறுபடியும் தேற்றுவீர்.
22 என் தேவனே, நான் வீணையைக் கொண்டு உம்மையும் உம்முடைய சத்தியத்தையும் துதிப்பேன்; இஸ்ரவேலின் பரிசுத்தரே, சுரமண்டலத்தைக் கொண்டு உம்மைப் பாடுவேன்.
சங் 71 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்