Text copied!
Bibles in Tamil

சங் 70:3-4 in Tamil

Help us?

சங் 70:3-4 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னாகப்போவார்களாக.
4 உம்மைத் தேடுகிற அனைவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.
சங் 70 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்