Text copied!
Bibles in Tamil

சங் 70:1-2 in Tamil

Help us?

சங் 70:1-2 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

1 நினைப்பூட்டுதலாகப் பாடி இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல். தேவனே, என்னை விடுவியும், யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைந்துவாரும்.
2 என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி குழப்பம் அடைவார்களாக; எனக்குத் தீங்குவரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத் திரும்பி வெட்கம் அடைவார்களாக.
சங் 70 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்